follow the truth

follow the truth

February, 3, 2025
Homeவிளையாட்டுஒரே நாளில் 2 நாடுகளில் விளையாடிய தசுன் சானக்க

ஒரே நாளில் 2 நாடுகளில் விளையாடிய தசுன் சானக்க

Published on

இலங்கை அணியின் சகலதுறை வீரரான தசுன் சானக்க ஒரே நாளில் இரண்டு நாடுகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்படி நேற்றைய தினம் தசுன் சானக்க, இலங்கையில் நடைபெற்ற மேஜர் லீக் போட்டியில் சிங்கள ஸ்போர்ட்ஸ் கழகத்திற்காக விளையாடினார்.

குறித்த போட்டியில் 87 பந்துகளை எதிர்கொண்ட 10 நான்கு ஓட்டங்கள் 8 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 123 ஓட்டங்களை விளாசினார்.

இதனையடுத்து டுபாய்க்கு பயணமான தசுன் சானக்க, நேற்று மாலை ILT20 தொடரில் பங்கேற்று டுபாய் கெப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

இந்த போட்டியில் 12 பந்துகளை எதிர்கொண்ட அவர், அதிரடியாக துடுப்பெடுத்தாடி 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் இலங்கைக்கு

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் மூன்று நாள் பயணமாக இன்று (03) காலை கட்டுநாயக்க விமான...

U19 T20 World cup – 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி 9...

U19 மகளிர் உலகக் கிண்ண இறுதி போட்டி இன்று

19 வயதுக்கு உட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக்கிண்ண இறுதி போட்டியில் இந்திய மற்றும் தென் ஆபிரிக்க அணிகள்...