follow the truth

follow the truth

February, 2, 2025
Homeவிளையாட்டுU19 T20 World cup - 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

U19 T20 World cup – 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

Published on

19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை வென்றுள்ளது.

குறித்த போட்டியில் இந்திய மகளிர் மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்தநிலையில், 83 என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய இந்திய U19 மகளிர் அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

U19 மகளிர் உலகக் கிண்ண இறுதி போட்டி இன்று

19 வயதுக்கு உட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக்கிண்ண இறுதி போட்டியில் இந்திய மற்றும் தென் ஆபிரிக்க அணிகள்...

U19 உலகக் கிண்ணத் தொடர் – நாளை இறுதி போட்டி

நடப்பு மகளிர் ICC U19 உலகக் கிண்ணத் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி...

வாழ்நாள் சாதனையாளர் விருது சச்சின் டெண்டுல்கருக்கு

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது...