follow the truth

follow the truth

February, 1, 2025
Homeஉள்நாடுபஸ் - வேன் மோதி விபத்து - இருவர் பலி, 25 பேர் வைத்தியசாலையில்

பஸ் – வேன் மோதி விபத்து – இருவர் பலி, 25 பேர் வைத்தியசாலையில்

Published on

திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் இன்று(01) காலை பயணிகள் பேருந்து ஒன்றும் வேனும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் வேனின் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

யோஷிதவிடம் இருந்த 7 துப்பாக்கிகளையும் ஒப்படைத்தார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷவிடம் இருந்தஅனைத்து உரிமம் பெற்ற  7 துப்பாக்கிகளையும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக...

பாடசாலைகளிலும் Clean Sri Lanka வேலைத்திட்டம்

Clean Sri Lanka திட்டத்தின் விரும்பிய நோக்கங்களை பாடசாலை அமைப்புக்கு எடுத்துச் செல்வதற்கான கல்வித் துறையின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி...

கம்புறுபிட்டிய ஆசிரியை கொலை – தாயார் கைது

கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் நேற்று (31) அதிகாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...