follow the truth

follow the truth

February, 1, 2025
HomeTOP2பெளத்தாலோக வெசாக் வலயம் தொடர்பில் கலந்துரையாடல்

பெளத்தாலோக வெசாக் வலயம் தொடர்பில் கலந்துரையாடல்

Published on

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் பௌத்தாலோக வெசாக் குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று(31) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இம்முறை வெசாக் நிகழ்வை முன்னிட்டு 24வது தடவையாக ஏற்பாடு செய்யப்படும் பௌத்தாலோக வெசாக் வலயத்தை விமர்சையாக நடத்துவதற்கு அரச அனுரணையை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் அதற்கு அமைவான முன்னேற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அதன்படி, பௌத்தாலோக வெசாக் வலயத்தை வெற்றிகரமாக நடத்த ஜனாதிபதி அலுவலகம் உட்பட அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான தலையீடு செய்யப்படும் என ஜனாதிபதி செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலைகளிலும் Clean Sri Lanka வேலைத்திட்டம்

Clean Sri Lanka திட்டத்தின் விரும்பிய நோக்கங்களை பாடசாலை அமைப்புக்கு எடுத்துச் செல்வதற்கான கல்வித் துறையின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி...

பஸ் – வேன் மோதி விபத்து – இருவர் பலி, 25 பேர் வைத்தியசாலையில்

திருகோணமலை - ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் இன்று(01) காலை பயணிகள் பேருந்து ஒன்றும் வேனும் மோதி ஏற்பட்ட...

கம்புறுபிட்டிய ஆசிரியை கொலை – தாயார் கைது

கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் நேற்று (31) அதிகாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...