follow the truth

follow the truth

January, 31, 2025
HomeTOP2கொழும்பு - காங்கேசன்துறை இரவுநேர ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

கொழும்பு – காங்கேசன்துறை இரவுநேர ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

Published on

வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான இரவுநேர ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ரயில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளராக தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் ஆலோசனைக்கமைய ரயில் சேவையினை வழமை நிலைக்கு கொண்டுவரும் வகையில், இரவுநேர ரயில் சேவை இன்று கொழும்பு கோட்டையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு...

ஒக்டோபர் மாதத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் விசேட தினமொன்று அறிவிக்கப்படும்

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் புதிய ஒரு யோசனையை முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில்...

காலி ஹினிதும துப்பாக்கிச்சூடு – 07 பொலிஸ் குழுக்கள் நியமனம்

காலி ஹினிதும மகாபோதிவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து ஏழு பொலிஸ்...