follow the truth

follow the truth

January, 31, 2025
HomeTOP2மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை அரசு மறைக்கிறது

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை அரசு மறைக்கிறது

Published on

அரசியல் இலஞ்சமாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை இதுவரையில் அரசாங்கம் மறைத்து வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் இலஞ்சமாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் அரசாங்கமே, அந்த தகவல்களை வெளியிடாமல் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுவசெரிய சேவைக்கு 150 புதிய வாகனங்கள் – அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு

1990 என்ற தொலைபேசி அழைப்பு ஊடாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைக்காக 150 புதிய...

“Clean Sri lanka” மனிதாபிமானத்தை பிரதானமாக கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டமாகும்

தற்போதய அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் “Clean Sri lanka” திட்டம் மனிதாபிமானத்தை முதன்மையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு திட்டம்...

ரவிந்திர நம்முனிகேவின் கைப்பேசி அரச இரசாயன பகுப்பாய்வுக்கு

மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவிந்திர நம்முனிகேவின் கைபேசி அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கையொன்றை பெறுமாறு கொழும்பு...