follow the truth

follow the truth

January, 30, 2025
Homeஉலகம்காஸாவில் 70% வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது

காஸாவில் 70% வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது

Published on

நெட்ஸாரிம் பாதை (Netzarim Corridor) என அறியப்படும் சாலையை வழியாக பயணிக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்பி வருகின்றனர்.

காஸா நகரின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், சில இடங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் போல காட்சியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடை பயணமோ அல்லது கார் பயணமோ, தங்கள் வீடுகளை நோக்கிய பயணத்தை பாலத்தீனர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

“இங்கு எந்த வசதிகளும் இல்லை, பொதுச் சேவைகள் இல்லை, மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, உள்கட்டமைப்புகள் இல்லை” என்று காஸா பத்திரிகையாளர் காடா எல்-குர்த் கூறியுள்ளார். .

ஒக்டோபர் 2023 முதல் காஸாவில் 70% வீடுகள் சேதப்படுத்தப்பட்டோ அல்லது அழிக்கப்பட்டோ இருப்பதாக ஐநா மதிப்பிட்டுள்ளது. வடக்குப் பகுதியில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெற்கு சூடான் விமான விபத்தில் 18 பேர் பலி

தெற்கு சூடானில் இன்று(29) பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற விமானம்,...

ஐந்து நாடுகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள கனேடிய அரசு

கனேடிய அரசு நான்கு கரீபியன் நாடுகள் மற்றும் மெக்சிகோவிற்கு செல்வதற்கு பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. கனடா அரசு கரீபியன் நாடுகளான...

கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 12-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில்...