தேசிய மக்கள் சக்தியால் தொடங்கப்பட்ட “நட்பு கூட்டங்கள்” தொடரின் மூன்றாவது பொதுக் கூட்டம் இன்று (25) ஹோமாகமவில் நடைபெற உள்ளது.
அதன்படி, இன்று மாலை 4.30 மணிக்கு பிடிபன மஹிந்த ராஜபக்ஷ கல்லூரிக்கு எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இந்த நட்புறவு சந்திப்பை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.