சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2024 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் அணியை அறிவித்துள்ளது.
அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருடன், பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோரும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
follow the truth
Published on