follow the truth

follow the truth

January, 24, 2025
HomeTOP1சலோச்சன கமகே உள்ளிட்ட இருவருக்கு பிணை

சலோச்சன கமகே உள்ளிட்ட இருவருக்கு பிணை

Published on

ஒன்பது மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபையால் கையகப்படுத்தப்பட்ட காணிக்கான இழப்பீட்டுத் தொகையை விரைவுபடுத்துவதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 9 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐசிசி மகளிர் ஒருநாள் அணி அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த மகளிர் ஒருநாள் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இலங்கை அணியின் சமரி அத்தபத்து...

கோபா தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

பத்தாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தொடர்பாடல்...

தென்னை மரங்களை தறிப்பதற்கு அனுமதி பெறுவது கட்டாயம்

தென்னை மரங்களை தறிப்பதற்கு முன்னர் அதற்கான அனுமதியை பிரதேச செயலாளர் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபை ஆகியவற்றிடம் பெறுவது...