தமிழ்பேசும் மக்களின் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று கொழும்பில் ஆரம்பமானது.
குறித்த கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கட்சிக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் உள்ளிட்ட கூட்டறிக்கை இன்றை மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.