இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், 112,415 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 19,353 பேர் இந்தியர்கள் என்றும், 17,225 ரஷ்யர்கள் இதே காலகட்டத்தில் தீவுக்கு வந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.