இலங்கைக்கு கச்சா எண்ணெய்யை நீண்ட கால கடன் அடிப்படையில் பெற்றுகொள்வது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
எரிசக்தி அமைச்சில் உதய கம்மன்பில மற்றும் இலங்கைக்கான நைஜீரிய உயர்ஸ்தானிகர் அஹமட் சுலே ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Discussions were held regarding supply of crude oil to Sri Lanka for a longer credit period, between the Minister of Energy
Udaya Gammanpila and the Nigerian High Commissioner to Sri Lanka Ahmed Sule at the Ministry of Energy.#UdayaGammanpila #MinistryofEnergy #Ahmed_Sule pic.twitter.com/QIOIey4Bae— Udaya Gammanpila (@UPGammanpila) December 20, 2021