சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு ரயில் பெட்டிகளில் மசாஜ் சேவை எப்படி நடத்தப்படுகிறது என்பதை காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் இந்நாட்களில் பகிரப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட ஆடைகளை அணிந்த பணியாளர்களால் இந்த சேவை வழங்கப்படுகிறது.
காணொளியில் பதிவாகியுள்ள நபர் சிங்களத்தில் பேசுவதைக் கேட்கக் கூடியதாக உள்ளது. ஆனால் இது இந்த நாட்டில் இயங்கும் சேவையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.