ஐ.சி.சி.யின் ஆடவர் ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதுவே அவரது தரவரிசையில் எட்டப்பட்ட மிக உயர்ந்த நிலையாகும்.
நியூசிலாந்துக்கு எதிரான 03 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சாதனை படைத்ததை அவர் பதிவு செய்தார்.