follow the truth

follow the truth

January, 13, 2025
HomeTOP1நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசேட சோதனை வேலைத்திட்டம் நாளை மறுதினம் வரை

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசேட சோதனை வேலைத்திட்டம் நாளை மறுதினம் வரை

Published on

பண்டிகை காலத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை வேலைத்திட்டம் நாளை மறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது, மொத்த மற்றும் சில்லறை அரிசி விற்பனை நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அத்துடன், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள், குறித்த காலப்பகுதியில் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட வணிக தளங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீனா பயணித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (13) இரவு சீனாவுக்குப் புறப்பட்டுச்...

கைப்பேசி பேக்கேஜ்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை

கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குனர்கள் தமது கையடக்கத் தொலைபேசி பொதிகளின் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என...

கல்வித் துறையில் 05 சேவைகளை அதிக சம்பளம் வாங்கும் 10 பதவிகளில் கொண்டுவர யோசனை

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட கல்வித் துறையில் 05 சேவைகளை அதிக சம்பளம் வாங்கும் 10 பதவிகளில் கொண்டுவருவதற்கு...