follow the truth

follow the truth

April, 21, 2025
HomeTOP1சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

Published on

இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியின் தலைவராக மிட்செல் சான்ட்னர் பெயரிடப்பட்டுள்ளார்.

இதில் மூத்த வீரர்களான கேன் வில்லியம்சன், டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, லாக்கி பெர்குசன், டாம் லாதம், டேரில் மிட்செல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை இந்த தொடர் நடைபெறவுள்ளது.

குழு ஏ பிரிவில் இந்தியா, பாக்கிஸ்தான் , நியூசிலாந்து, பங்களாதேஸ் அணிகளும், குழு பி பிரிவில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை போட்டியிட வேண்டும்

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.

r/Cricket - the team for the season.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

மீரிகம பகுதியில் புதிய நுளம்பு இனம் அடையாளம்

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சின்டெக்லஸ்...

சமூக ஊடகங்களில் பகிரப்படும் ‘ஸ்ரீ தலதா வழிபாட்டு’ புகைப்படம் குறித்து CID விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'ஸ்ரீ தலதா வழிப்பாட்டு' நிகழ்வில் பங்கேற்ற ஒருவரால் எடுக்கப்பட்டதாக கூறப்படும்...