follow the truth

follow the truth

January, 12, 2025
Homeஉலகம்29 ரஷ்ய நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் ஜப்பான்

29 ரஷ்ய நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் ஜப்பான்

Published on

29 ரஷ்ய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் இயந்திர உற்பத்தி உள்ளிட்ட ரஷ்ய இராணுவம் சார்ந்த 22 தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2023-ம் ஆண்டு போர் தொடுத்தது. இதில் அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. எனவே உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும், பொருளாதார உதவிகளை அந்த நாடுகள் வழங்குகின்றன. அதேபோல் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளும் விதிக்கப்படுகிறது.

அதன்படி உக்ரைனுக்கு தனது ஆதரவை காட்டும் வகையில் ரஷியாவைச் சேர்ந்த 11 தனிநபர்கள், 29 நிறுவனங்கள் மற்றும் 3 வங்கிகள் மீது ஜப்பான் பொருளாதார தடை விதித்துள்ளது.

மேலும் தொழில்நுட்பம் மற்றும் எந்திர உற்பத்தி உள்ளிட்ட ரஷிய ராணுவம் சார்ந்த 22 தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து ரஷியாவுக்கு ஏற்றுமதி தடை உள்ள 335 பொருட்களின் பட்டியலுக்கும் ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவிற்காக பிரபல நிறுவனங்கள் நிதியுதவி

டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவை YouTube-இல் நேரலையாக ஔிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,...

யுத்தம் நடக்கும் நாடு போல தரைமட்டமாக மாறிய கலிபோர்னியா – லொஸ் ஏஞ்சலஸில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லொஸ்...

ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு – நிபந்தனையின்றி டொனால்ட் டிரம்ப் விடுவிப்பு

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸை அமைதிப்படுத்த பணம் கொடுத்த வழக்கில்...