follow the truth

follow the truth

January, 11, 2025
HomeTOP2கனிமொழியை சந்தித்த சாணக்கியன் மற்றும் சுமந்திரன்

கனிமொழியை சந்தித்த சாணக்கியன் மற்றும் சுமந்திரன்

Published on

இந்தியா – தமிழ் நாட்டு அரசின் அழைப்பின் பேரில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இந்திய பாராளுமன்றின் திராவிட முன்னேற்றக் கழக சார்பான தலைவர் கனிமொழி அவர்களை சந்தித்தனர்.

ஈழத் தமிழ் மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மத்திய அரசில் தமிழ் நாட்டின் குரலை எமக்காக தொடர்ந்து எழுப்புவது சம்பந்தமாகவும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் சில பகுதிகளுக்கு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய...

விசேட ரயில்கள் சேவையில்

தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, ரயில்வே திணைக்களம் 4 விசேட ரயில்களை சேவையில் இணைத்துள்ளதாக...

வருடத்தின் முதல் 9 நாட்களில் 70,944 சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்த வருடத்தின் முதல் 9 நாட்களில் மட்டும் 70,944 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியாவிலிருந்து அதிக...