follow the truth

follow the truth

January, 11, 2025
HomeTOP1பசறை பேருந்து விபத்து - 13 பேர் வைத்தியசாலையில்

பசறை பேருந்து விபத்து – 13 பேர் வைத்தியசாலையில்

Published on

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 15வது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 13 பேர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பேருந்து வீதியை விட்டு விலகி முன்பக்க பகுதி பள்ளத்தை நோக்கி வழுக்கிச் சென்று நின்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திப்பு

இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன், உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல்...

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நிறைவு – 167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி

அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், நேற்று நள்ளிரவு நிலவரப்படி நாட்டிற்கு...

ஜனாதிபதி அடுத்த வாரம் சீனா செல்கிறார்

சீன ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சீனாவிற்கு...