follow the truth

follow the truth

January, 10, 2025
HomeTOP1உதயங்க வீரதுங்க 17ம் திகதி வரை விளக்கமறியலில்

உதயங்க வீரதுங்க 17ம் திகதி வரை விளக்கமறியலில்

Published on

கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மிரிஹானை பகுதியில் தமது அயலவர் ஒருவரின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை தூதரகத் தலைவர்கள் – பிரதமர் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை தூதுக்குழு பிரதானிகள் இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இலங்கை பாராளுமன்றத்தின் பிரதமர்...

ஆசிரியர் பரீட்சை குறித்து அறிவித்தல்

ஆசிரியர் கல்லூரிகளின் இறுதி பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பட்டதாரி அல்லாத பயிற்சி ஆசிரியர்களுக்கான...

சம்பிக்க ரணவக்க மீதான வெளிநாட்டு பயணத் தடை தற்காலிகமாக நீக்கம்

இராஜகிரிய பகுதியில் 2016ஆம் ஆண்டு வீதி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க...