follow the truth

follow the truth

January, 11, 2025
Homeஉலகம்சீனத் தயாரிப்பு ட்ரோன்களுக்கு தடை விதிக்க அமெரிக்கா தீர்மானம்

சீனத் தயாரிப்பு ட்ரோன்களுக்கு தடை விதிக்க அமெரிக்கா தீர்மானம்

Published on

பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அமெரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு நடாத்திய விசாரணைகளின் ஊடாக வெளிநாட்டு தயாரிப்பு ட்ரோன்களால் குறிப்பாக சீன உற்பத்தி ட்ரோன்களால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனை அடிப்படையாகக் கொண்டு சீனத் தயாரிப்பு ட்ரோன்களை தடை செய்வது அல்லது கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க வர்த்தக திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

உளவு மற்றும் கண்காணிப்பு தகவல்களின் அடிப்படையில் அமெரிக்காவின் முக்கிய இராணுவ கட்டமைப்புக்களுக்கு அருகில் சீனத் தயாரிப்பு ட்ரோன்கள் அதிகரித்து வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்தது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று கடந்தாண்டு...

ஒரு கோடி பேரை காப்பாற்ற.. தலைநகரை மாற்றும் ஈரான்..

ஈரான் தனது தலைநகரை டெஹ்ரானில் இருந்து மக்ரானுக்கு மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக 2 குழுக்கள் அமைக்கப்பட்டு சாத்தியக்கூறு...

கமலா ஹாரிஸின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை இரத்து

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது வெளிநாட்டு பயணங்களை இரத்து செய்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸில் தற்போது பரவி வரும்...