follow the truth

follow the truth

January, 10, 2025
Homeவிளையாட்டுஸ்மித் தலைமையில் இலங்கை டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு

ஸ்மித் தலைமையில் இலங்கை டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு

Published on

கிரிக்கெட் அவுஸ்திரேலிய விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணிக்கு எதிராக விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஸ்டீவ் ஸ்மித் செயற்படவுள்ளார்.

இதன்படி, ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), டிராவிஸ் ஹெட் (Travis Head (vc), சீன் அபோட் (Sean Abbott), ஸ்காட் போலண்ட் (Scott Boland), அலெக்ஸ் கேரி (Alex Carey), கூப்பர் கன்னொலி (Cooper Connolly), ஜோஷ் இங்கிலிஸ் (Josh Inglis), உஸ்மான் கவாஜா (Usman Khawaja), சாம் கொன்ஸ்டாஸ் (Sam Konstas), மேத்யூ குஹ்னெமன் (Matt Kuhnemann), மார்னஸ் லபுஷாக்னே (Marnus Labuschagne), நாதன் லையன் (Nathan Lyon), நாதன் மெக்ஸ்வீனி (Nathan McSweeney), டாட் மர்ஃபி (Todd Murphy), மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc), பியூ வெப்ஸ்டர் (Beau Webster) ஆகியோர் அவுஸ்திரேலிய குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சாம்பியன்ஸ் டிராபி தொடர்- இந்திய அணியின் ஆலோசகராக தோனி?

ஒன்பதாவது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பெப்ரவரி) 19ம் திகதி முதல் மார்ச் 9ம்...

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து குப்தில் விடைபெறுகிறார்

நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் (Martin Guptill) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். அவர் தனது...

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நியூசிலாந்தின் ஹாமில்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதன்படி, போட்டியின்...