நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் (Martin Guptill) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
அவர் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மார்ட்டின் குப்டில் கடைசியாக 2022 இல் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டி குப்டில் இருபதுக்கு இருபது லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.