follow the truth

follow the truth

January, 9, 2025
Homeஉள்நாடுபாடசாலை உபகரணங்கள் அடங்கிய 5,000 பைகள் சீனா நன்கொடை

பாடசாலை உபகரணங்கள் அடங்கிய 5,000 பைகள் சீனா நன்கொடை

Published on

நாட்டின் ஆரம்பநிலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கான கிராமிய அபிவிருத்திக்கான அறக்கட்டளை (CFRD)’ மற்றும் அலிபாபா நிறுவனத்தின் உதவியுடன் panda pack வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் அடங்கிய 5,000 பாடசாலை பைகள் நேற்று(07) பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டன.

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொக்கினால் (Qi Zenhong) குறித்த பாடசாலை பைகள் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்னவிடம் நன்கொடையின் அடையாளமாகக் கையளிக்கப்பட்டன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

HMPV வைரஸ் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை

தற்போது சீனா முழுவதும் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து நாட்டில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என...

அடுத்த மூன்று வருடங்களில் சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை

இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு தரமான, மற்றும் சிறந்த இலவச சுகாதார சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்காக, இந்த நாட்டில்...

புத்தாக்கங்களை ஊக்குவிக்க புதிய அரசாங்கத்தின் துரித வேலைத்திட்டம்

உலக சந்தையில் இலங்கையின் பங்கை புத்தாக்க வேலைத்திட்டத்தின் ஊடாக அடைய முடியும் என்றும், புதிய மாதிரிகள் மூலம் புதிய...