follow the truth

follow the truth

January, 8, 2025
HomeTOP2கடவுச்சீட்டு வழங்குவது சவாலாக மாறியுள்ளது

கடவுச்சீட்டு வழங்குவது சவாலாக மாறியுள்ளது

Published on

கடவுச்சீட்டு வழங்குவது சவாலாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டுகளை கோரிய சிலருக்கு சுமார் ஐந்து மாதங்கள் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

கடந்த ஆட்சியாளர்கள் எடுத்த தவறான முடிவின் விளைவே இதற்குக் காரணம் எனவும் அதனால் கடவுச்சீட்டை ஆர்டர் செய்து ஐந்தாறு மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலியர்களின் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை

இலங்கையில் பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டு இஸ்ரேலிய மத நிலையங்கள் அல்லது கலாச்சார நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாக பாராளுமன்ற...

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 11 பேருக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அமைய, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP) 11...

போலி குறுஞ்செய்திகளுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு உங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும்...