பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் தெமோதர பிரதேசத்தில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பதுளை – கண்டி ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
follow the truth
Published on