follow the truth

follow the truth

January, 6, 2025
HomeTOP211 கிலோ தங்கத்துடன் மூன்று பேர் கைது

11 கிலோ தங்கத்துடன் மூன்று பேர் கைது

Published on

கடல் மார்க்கமாக கடத்திச் செல்லப்பட்ட 11 கிலோ 300 கிராம் தங்கத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் பத்தலங்குண்டுவ பகுதிக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

 சுவசரிய மன்றத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமனம்

1990 சுவசரிய மன்றத்திற்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.   இதற்கான நியமனக்...

ரயில் தடம் புரள்வு – மலையக ரயில் சேவையில் பாதிப்பு

பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் தெமோதர பிரதேசத்தில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பதுளை -...

பௌர்ணமி இரவில் சீகிரியாவைப் பார்வையிடலாம்

வரலாற்றுச் சிறப்புமிக்க சீகிரியா குன்றை போயா பௌர்ணமி இரவுகளில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க சுற்றுலா அமைச்சு தீர்மானித்துள்ளது. பௌர்ணமி தினத்தை...