follow the truth

follow the truth

January, 6, 2025
Homeஉலகம்புதிய வைரஸ் பரவல் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை - சீனா அறிவித்தல்

புதிய வைரஸ் பரவல் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை – சீனா அறிவித்தல்

Published on

புதிய வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் குளிர்காலத்தில் ஏற்படும் தொற்று என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது.

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், இதுபோன்ற வைரஸ்கள் பரவுவது இயல்பானது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எச்.எம்.பி.வி வைரஸ் என்பது ஒரு தொற்று நோயாகும். இது காற்றின் மூலமாகவும் தொடுவதன் மூலமாகவும் பரவுகிறது. இந்த நோய் 2001-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதன் பாதிப்பு 3 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சீனாவுக்குச் செல்லும் வெளிநாட்டினரின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்றும், சீனாவுக்கு பயணம் செய்வது ஆபத்து இல்லை என்றும் சீன அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவில் 05 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி – பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்

இந்தியாவில் முதன் முறையாக, கர்நாடகாவில் இரண்டு குழந்தைகளுக்கு ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் (HMPV) தொற்று உறுதியாகியுள்ளதாக இந்திய மத்திய...

2011க்கு பிறகு மிக மோசமான பனிப்புயலை எதிர்கொள்ளும் அமெரிக்கா – விமான நிலையங்களுக்கு பயண எச்சரிக்கை

கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்கா, கடுமையான பனிப்புயலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 2011ஆம் ஆண்டுக்கு பிறகு, மிக...

வட கொரியர்கள் ஹாட் டாக் சாப்பிட தடை

மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மிகவும் நெருக்கமான உணவாக கருதப்படும் Hot dog இனை வட கொரியர்கள் உணவாக உட்கொள்ள கிம்...