follow the truth

follow the truth

January, 6, 2025
HomeTOP2மாணவர்களிடையே சுவாச நோய் பரவும் அபாயம்

மாணவர்களிடையே சுவாச நோய் பரவும் அபாயம்

Published on

பாடசாலை ஆரம்பிக்கும் வேளையில் மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு வைரஸ் வகைகளைச் சேர்ந்த சுவாச நோய்கள் இவ்வாறு பரவக்கூடும் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சாந்த டி சில்வா தெரிவித்தார்.

மாணவர்களின் உடல்நிலை குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும், சுவாச நோய்களில் இருந்து பாதுகாக்க பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் அறிவுறுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

HMPV வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் இந்தியாவில் அடையாளம்

சீனாவில் தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. எச்.எம்.பி.வி (HMPV) என அழைக்கப்படும் இந்த வைரஸால் பலர்...

மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை

இலங்கையர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 7,50,000 கடவுச்சீட்டுகளுக்கு மேலதிகமாக புதிய கடவுச்சீட்டுக்கான உத்தரவை அரசாங்கம் இதுவரை வழங்காததால், கடவுச்சீட்டு...

பங்குச்சந்தை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.. ரணிலால் கூட அது முடியவில்லை

கொழும்பு பங்குச்சந்தை வரலாற்றில் கண்டிராத நிலையை எட்டியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு கருத்து...