பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைக் கொண்டுள்ள சர்வஜன அதிகார கட்சி, 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனது கட்சியிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களைத் தேடி பத்திரிகை விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.
வேட்பாளர் விண்ணப்பங்கள் ஜனவரி 31, 2025 க்கு முன் அனுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளிதழ்களில் வெளியான விளம்பரம் கீழே;