follow the truth

follow the truth

April, 2, 2025
Homeஉள்நாடுஇரத்தினபுரியில் மற்றுமொரு நீலக்கல் கொத்தணி கண்டுபிடிப்பு

இரத்தினபுரியில் மற்றுமொரு நீலக்கல் கொத்தணி கண்டுபிடிப்பு

Published on

இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தில் 80 கிலோ நிறையுடைய மற்றுமொரு நீலக்கல் கொத்தணியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் நீலக்கல் கொத்தணி இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த நீலக்கல்லின் பெறுமதியை மதிப்பீடு செய்து எதிர்வரும் நவம்பர் மாதம் சர்வதேச சந்தையில் ஏலத்திற்கு விடுவதாக அதிகாரிகள் குறித்த நபருக்கு வாக்களித்துள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஷாரா செவ்வந்தியை போன்ற பெண் ஒருவர் போதைப் பொருளுடன் கைது

கணேமுல்ல சஞ்ஜீவ என்பவரின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, தற்போது தலைமறைவாக உள்ளவருமான இஷாரா செவ்வந்தி என்ற...

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு கடூழிய சிறை

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளரான சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 4 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய 4 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும்...