கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (01) கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளரான நாமல் குமார ஜனவரி 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றத்தடுப்பு பிரிவில் இன்று முன்னிலையான போது அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.