follow the truth

follow the truth

January, 4, 2025
Homeஉள்நாடுசிறிய, நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கான கடன் திட்டம்

சிறிய, நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கான கடன் திட்டம்

Published on

சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி, அரச வங்கிகளின் ஊடாக, சலுகை வட்டி விகிதத்தில் இந்த கடன் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தனியார் கல்விக்கென உரிய கொள்கையொன்றும் நாட்டிற்கு தேவை

பல்கலைக்கழக மாணவர்கள் முகம்கொடுக்கும் அசௌகரியங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென கல்வி, உயர் கல்வி மற்றும்...

ஒரு அரசாங்கமாக, ஊடக சுதந்திரத்தை முடிந்தளவு பாதுகாக்கின்றோம்

தற்போதைய அரசாங்கம், ஒரு அரசாங்கமாக ஊடக சுதந்திரத்தை முடிந்தளவு பாதுகாப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர்...

2024ல் வரலாற்று சாதனை படைத்த இறைவரித் திணைக்களம்

2024 ஆம் ஆண்டில் வரலாற்றில் மிக அதிகமான வரி வருவாயை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வசூலித்துள்ளது. இவ்வாறு வசூலிக்கப்பட்ட வரி...