follow the truth

follow the truth

January, 4, 2025
Homeஉலகம்தென்கொரிய விமான விபத்து - ஒரே நாளில் பயணத்தை இரத்து செய்த 68,000 பயணிகள்

தென்கொரிய விமான விபத்து – ஒரே நாளில் பயணத்தை இரத்து செய்த 68,000 பயணிகள்

Published on

தாய்லாந்திலிருந்து 181 பேருடன் வந்துகொண்டிருந்த ஜெஜு ஏர் விமானம் தென்கொரிய விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது.

விபத்தில் 179 பேர் பலியானது உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஒரே நாளில் விமான விபத்தில் சிக்கிய ஜெஜு விமான நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்த சுமார் 68 ஆயிரம் பேர் தங்களது பயணங்களை இரத்து செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் 33 ஆயிரம் பேர் உள்ளூர் பயணங்களையும், 34 ஆயிரம் பேர் வெளிநாட்டு பயணங்களையும் ரத்து செய்துள்ளனர் என ஜெஜு விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீனாவில் வேகமாகப் பரவும் புதிய வைரஸ்

உலகையே உலுக்கிய கொவிட்-19 தொற்று சீனாவில் பரவிய 5 வருடங்களுக்கு பின்னர் தற்போது மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV)...

2024 உலகின் முதல் பணக்கார குடும்பங்கள் பட்டியல்

உலகின் மிக பணக்கார குடும்பங்கள் பற்றிய பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வால்டன் குடும்பம் முதலிடத்தை பிடித்துள்ளது....

டிரம்ப்பின் ஹோட்டலுக்கு அருகில் வெடித்துச் சிதறிய டெஸ்லா கார்

அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலுக்கு அருகே டெஸ்லா கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவத்தில் ஒருவர்...