follow the truth

follow the truth

January, 2, 2025
HomeTOP2உருவாகிறது Gen Beta எனும் புதிய தலைமுறை

உருவாகிறது Gen Beta எனும் புதிய தலைமுறை

Published on

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் Gen Beta எனும் புதிய தலைமுறை உருவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2025 ஆம் ஆண்டு முதல் 2039 ஆம் ஆண்டுவரை பிறப்பவர்கள் Gen Beta என அழைக்கப்படுவார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த தலைமுறையினர் பெரும்பாலும் Gen Alpha மற்றும் Gen Zக்களின் வாரிசுகளாக இருப்பார்கள்.

மேலும் 2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் Gen Beta தலைமுறையாக இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்றும் உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (02)16 புள்ளிகளை கடந்து, இலங்கையின் மூலதனச் சந்தை...

பொருளாதாரம் இக்கட்டான நிலையில் உள்ளது.. கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும்..

இந்நாட்டின் பொருளாதாரம் இன்று மிகவும் நெருக்கடியான நிலையில் காணப்படுவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித...

24 மணிநேரத்தில் 509 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இன்று (02) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையின் ஊடாக மதுபோதையில்...