follow the truth

follow the truth

December, 29, 2024
HomeTOP2நியூசிலாந்து அணி 8 ஓட்டங்களால் வெற்றி

நியூசிலாந்து அணி 8 ஓட்டங்களால் வெற்றி

Published on

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து 173 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 164 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுசூகியின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசுகி காலமானார்

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஜப்பானின் சுசுகி மோட்டார் நிறுவனத்தை வழிநடத்திய Osamu Suzuki காலமானார். ஜப்பானிலும் இந்தியாவிலும் ஆட்டோமொபைல் சந்தையை...

‘விட்டமின் மாத்திரைகள்’ விஷம் கலந்த தேன் போன்றது- அமீரக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

அமீரக மருத்துவ நிபுணர்கள் கூறிய விளக்கங்களின் தொகுப்பு பின்வருமாறு; உலகில் பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் மிக சிறிய...

போட்டிக்கு இடையில் மோதல் – விராட் கோலிக்கு அபராதம்

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்திற்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில்...