follow the truth

follow the truth

April, 25, 2025
HomeTOP2டிரம்ப் அரசின் கீழ் அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலை கழுகு?

டிரம்ப் அரசின் கீழ் அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலை கழுகு?

Published on

அமெரிக்காவின் தேசிய பறவை கழுகு என தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டு உறுதி செய்துள்ள நிலையில், அடுத்த மாதம் டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் இதை மாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவில் வெண்தலை கழுகு, கடந்த 1782 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு முத்திரையில் இடம்பெற்று இருந்த நிலையில், அனைத்து அமெரிக்க அரசு ஆவணங்களிலும் இந்த சின்னம் பொறிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 240 ஆண்டுகளுக்கு மேலாக வெண்தலை கழுகு அமெரிக்க அரசின் அதிகார சின்னமாக இருந்து வந்துள்ளது.

இந்த கழுகு தான் அமெரிக்காவின் தேசிய பறவை என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையில் இதுவரை அமெரிக்காவின் தேசிய பறவையாக அது அதிகாரபூர்வமாக அரசால் அங்கீகரிக்கப்படவில்லை.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு சஜித் இரங்கல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(25) வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிக்கு இரங்கல் தெரிவித்தார். இலங்கையில்...

சிறி தலதா வழிபாடு – பக்தர்களுக்கான வசதிகள் குறித்து ஆராய ஜனாதிபதி கண்டி நகருக்கு விஜயம்

சிறி தலதா வழிபாடு மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்றிரவு(24)...

காஷ்மீர் செல்லவேண்டாம் – தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்...