follow the truth

follow the truth

December, 26, 2024
Homeவிளையாட்டுசாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு செல்வது யார்?

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு செல்வது யார்?

Published on

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் நடைபெற உள்ளன. 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக இவை நடத்தப்படும். இவற்றில் 8 அணிகள் பங்கேற்கும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையேயான போட்டி துபாயில் பெப்ரவரி 23ம் திகதி நடைபெறும்.

இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் பற்றி பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பகர் சமான் தன்னுடைய கணிப்புகளை வெளியிட்டு உள்ளார். பேட்ஸ்மேனான இவர், 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிகளுக்கான வரிசையில் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் உள்ள நிலையில், இறுதி 4 அணிகளுக்கான வரிசையில் ஆசிய நாடுகளே இடம்பெறும் என அவர் கணித்திருக்கிறார்.

இதன்படி, பாகிஸ்தான், இந்தியா, மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என நம்புகிறேன் என யூ-டியூப் சேனல் ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியா- பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை வெளியீடு

பாகிஸ்தானில் அடுத்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது. இந்த தொடர் ஹைபிரிட் மாடலாக நடத்த உள்ளதாக...

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான அட்டவணை வெளியீடு

2025 ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணையை இன்று சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 19...

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கிண்ண போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு தகுதி பெறுவது...