தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் அனைத்து இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணத்தை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.