follow the truth

follow the truth

December, 25, 2024
Homeவிளையாட்டு2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான அட்டவணை வெளியீடு

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான அட்டவணை வெளியீடு

Published on

2025 ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணையை இன்று சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 19 ஆம் திகதி முதல் மார்ச் 9 ஆம் திகதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது எனவும் துபாயில் நடைபெறும் எனவும் ஐசிசி திட்டவட்டமாக கூறியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி கராச்சியில் நடைபெறுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி குழுக்கள்

குழு A: பங்களாதேஷ், இந்தியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான்

குழு B: ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா

19 Feb – Pakistan v New Zealand, National Stadium, Karachi

20 Feb – Bangladesh v India, Dubai International Cricket Stadium, Dubai

21 Feb – Afghanistan v South Africa, National Stadium, Karachi

22 Feb – Australia v England, Gaddafi Stadium, Lahore

23 Feb – Pakistan v India, Dubai International Cricket Stadium, Dubai

24 Feb – Bangladesh v New Zealand, Rawalpindi Cricket Stadium, Rawalpindi

25 Feb – Australia v South Africa, Rawalpindi Cricket Stadium, Rawalpindi

26 Feb – Afghanistan v England, Gaddafi Stadium, Lahore

27 Feb – Pakistan v Bangladesh, Rawalpindi Cricket Stadium, Rawalpindi

28 Feb – Afghanistan v Australia, Gaddafi Stadium, Lahore

1 Mar – South Africa v England, National Stadium, Karachi

2 Mar – New Zealand v India, Dubai International Cricket Stadium, Dubai

4 Mar – Semi-final 1, Dubai International Cricket Stadium, Dubai*

5 Mar – Semi-final 2, Gaddafi Stadium, Lahore**

9 Mar – Final – Gaddafi Stadium, Lahore***

* அரையிறுதி 1 இந்தியா தகுதி பெற்றால் பங்கேற்கும்

**அரையிறுதி 2 பாகிஸ்தான் தகுதி பெற்றால் பங்கேற்கும்

* இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அது துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும்

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கிண்ண போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு தகுதி பெறுவது...

நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் இலங்கை ஒருநாள் அணி

நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் இலங்கை ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்க தலைமையில் பெயரிடப்பட்ட இந்த அணியில் 16...

தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்த முதல் அணி

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா...