follow the truth

follow the truth

December, 25, 2024
Homeஉள்நாடுஇந்த வருடத்தில் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

இந்த வருடத்தில் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

Published on

2024ஆம் ஆண்டில் இதுவரை துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த சம்பவங்களில் பெரும்பாலானவை போதைப்பொருள் தகராறு காரணமாக நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் என தெரியவந்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கத்தோலிக்க தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

கத்தோலிக்க தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தியாவசியமான...

நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்வோம் – எதிர்க்கட்சித் தலைவர்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவூட்டும் அமைதி மற்றும் அன்பின் அடையாளமாக புனித நத்தார் பண்டிகை உதயமாகியுள்ளது. இறைவனின் அன்பும் மனித...

இயேசு நமக்குக் கொண்டுவந்த அன்பின் விடியலில் நாம் நல்லிணக்கமாக உள்ளோம் – ஜனாதிபதி

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். துன்பத்தில் இருந்து...