follow the truth

follow the truth

December, 23, 2024
HomeTOP1முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு இன்று முதல் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு இன்று முதல் நீக்கம்

Published on

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினர் இன்று முதல் அமுலாகும் வகையில் நீக்கப்படவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினரை மீளப் பெறுவது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தைக் கடந்த செவ்வாய்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சீரமைக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மின் கட்டணம் குறித்த இறுதி அறிக்கை ஜனவரி 17ம் திகதி

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவது தொடர்பான வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக...

நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் இலங்கை ஒருநாள் அணி

நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் இலங்கை ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்க தலைமையில் பெயரிடப்பட்ட இந்த அணியில் 16...

சர்வஜன அதிகாரத்தில் இணைந்த எஸ்.எம். சந்திரசேன

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (23) சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினராக இணைந்து கொண்டார். கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்...