follow the truth

follow the truth

December, 20, 2024
Homeஉள்நாடுஹிமாலி அருணாதிலக மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விஜித ஹேரத் பதில்

ஹிமாலி அருணாதிலக மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விஜித ஹேரத் பதில்

Published on

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய ஹிமாலி அருணாதிலக மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், ஒரு ஊழியருக்கு சம்பளம் வழங்குவதில் அவர் எந்த மோசடியும் செய்யவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக ஹிமாலி அருணாதிலக தற்போது பணியாற்றி வருவதாகவும் அவர் இன்னும் நாட்டுக்காக உழைத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு தேர்தல்களும் அடுத்த வருடம்

அடுத்த வருடம் சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்த எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார...

பண்டிகைக் காலங்களில் சோதனை நடவடிக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

கடந்த 10 நாட்களில் நாடளாவிய ரீதியில் 578 அரிசி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சில இடங்களில் அதிக...

மொட்டுக் கட்சியின் தேசிய அழைப்பாளராக டி.வி. சானக

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளராக டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம...