அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது கடைசி உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து அடுத்த மாதம் 9 ஆம் திகதி இத்தாலிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவர் போப் பிரான்சிஸ் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோரை சந்திக்க உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜோ பைடனின் ஜனாதிபதி பதவிக்காலம் ஜனவரி 20-ம் திகதியுடன் முடிவடைகிறது, அதன்பிறகு புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பார்.