follow the truth

follow the truth

December, 20, 2024
HomeTOP2சிரியா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லை - அஹ்மத் அல் ஷரா

சிரியா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லை – அஹ்மத் அல் ஷரா

Published on

சிரியா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லை என அந்நாட்டின் தற்போதைய ஆட்சியாளர் அஹ்மத் அல் ஷரா தெரிவித்துள்ளார்.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், சிரியா போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அண்டை நாடுகளுடனோ அல்லது மேற்கத்திய நாடுகளுடனோ போருக்கு தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், பழைய ஆட்சியை குறிவைத்து சிரியா மீது விதிக்கப்பட்ட அனைத்து தடைகளும் இப்போதே நீக்கப்பட வேண்டும் என்று சிரியாவின் புதிய ஆட்சியாளர் கூறியுள்ளார்.

பெண்களுக்கு கல்வி வழங்கப்பட வேண்டும் எனவும், ஏற்கனவே பல்கலைக்கழகங்களில் பெண்களின் வீதம் 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்கு

யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தம்மையும் வைத்தியசாலையின் நற்பெயரையும் அவமதித்ததாகக் கூறி குறித்த எம்பிக்கு எதிராக...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு?

நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களிலும் இன்று எரிபொருள் தட்டுப்பாடு...

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இறுதியிலும் நாட்டு மக்களுக்கு உரை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வருடாந்தம் நடைபெறும் இந்த வருட இறுதியில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தயாராகி வருவதாக...