follow the truth

follow the truth

December, 19, 2024
HomeTOP2முல்லைத்தீவில் 103 அகதிகளுடன் கரையொதுங்கிய மியன்மார் நாட்டுப்படகு

முல்லைத்தீவில் 103 அகதிகளுடன் கரையொதுங்கிய மியன்மார் நாட்டுப்படகு

Published on

வெளிநாட்டு பயணிகளுடன் பயணித்த படகு ஒன்று இன்று (19) முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

மியன்மாரில் இருந்து 25 மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 103 பயணிகளுடன் பயணித்த நாட்டுப்படகு ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இறுதியிலும் நாட்டு மக்களுக்கு உரை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வருடாந்தம் நடைபெறும் இந்த வருட இறுதியில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தயாராகி வருவதாக...

சர்ச்சைக்குரிய ரோயல் பார்க் கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு

ராஜகிரிய ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஜூட்...

“எதிர்கட்சிகளின் விமர்சனங்கள் IMF கட்டமைப்பிற்குள் இருக்க வேண்டும்”

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் எப்போதும் தங்கள்  விமர்சனங்களை சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பில் இருந்தே முன்வைக்க வேண்டும்...