follow the truth

follow the truth

December, 19, 2024
HomeTOP1வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க அனுமதி

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க அனுமதி

Published on

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சிறப்பு மருத்துவ அலுவலர்கள், சிறப்பு பல் மருத்துவ அலுவலர்கள், அனைத்து பல் அறுவை சிகிச்சை அலுவலர்கள் மற்றும் நிர்வாக மருத்துவ அலுவலர்கள் உட்பட அனைத்து அரச பதிவு மருத்துவ அலுவலர்களின் ஓய்வு வயது 63 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக இருந்தது, பின்னர் அது 60 ஆகக் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“எதிர்கட்சிகளின் விமர்சனங்கள் IMF கட்டமைப்பிற்குள் இருக்க வேண்டும்”

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் எப்போதும் தங்கள்  விமர்சனங்களை சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பில் இருந்தே முன்வைக்க வேண்டும்...

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை மின்சார சபைக்கு 150 மில்லியன் டாலர்கள்

இலங்கை மின்சார சபையின் திட்டங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட 150 மில்லியன் டொலர் கடன் தொகைக்கான ஒப்பந்தம்...

அரிசி இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான நாட்களை நீட்டிக்க அரசு தயாராகும் சாத்தியம்

இதுவரை 22,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அரிசி விநியோகம் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சரவைப்...