follow the truth

follow the truth

December, 18, 2024
HomeTOP2கெஹெலியவின் இரண்டு வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்

கெஹெலியவின் இரண்டு வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்

Published on

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் ஆகிய இரண்டையும் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வார காலத்திற்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைநீக்க உத்தரவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் மேலும் நீடிக்க எதிர்பார்ப்பதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது

கடந்த காலங்களில், இந்த விசாரணை தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி ,உறவினர்கள் என பலரின் சொத்துக்களை முடக்க கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு...

2024 சாதாரண தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2024(2025) - கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறும் திகதிகள் குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம்...

வாகன இறக்குமதி – விசேட வர்த்தமானி வெளியீடு

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது 2024 டிசம்பர்...