follow the truth

follow the truth

December, 18, 2024
HomeTOP2ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றுக்கொண்ட முன்னாள் எம்.பிக்களின் பெயர் பட்டியல்

ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றுக்கொண்ட முன்னாள் எம்.பிக்களின் பெயர் பட்டியல்

Published on

2005 – 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுக்கொண்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் இன்று(17) வெளியிட்டார்.

பீ.ஹெரிசன்
பியசேன கமகே
சுமேதா ஜயசிங்க
மனோஜ் சிறிசேன
பீ.தயாரத்ன
எஸ்.ஈ முத்துகுமாரன
வாசுதேவ நானாயக்கார
சரத் அமுனுகம
எஸ்.பீ நாவின்ன
தயாசிறி ஜயசேகர
பியல் நிஷாந்த டி சில்வா
சுசில் பிரேமஜயந்த
இசுரு தேவப்பிரிய
எஸ்.ஏ ஜகத் குமார – 10 இலட்சம் ரூபா
கே.பி.எஸ் குமாரசி- றி- 953,430
ஜயலத் ஜயவர்தன – 10 இலட்சம் ரூபா
நாமல் குணவர்தன – 10 இலட்சம் ரூபா
தர்மதாச பண்டா – 10 இலட்சம் ரூபா
விதுர விக்கிரமநாயக்க – 15 இலட்சம்
விமலவீர திசாநாயக்க – 30 இலட்சம்
லகீ ஜயவர்தன – 16.2 இலட்சம்
பீ.சந்திரசேகரன் – 14 இலட்சம்
ஜோன் அமரதுங்க – 40 இலட்சம்
ஜோசப் மைக்கல் – 27 இலட்சம்
டீ.பி ஏக்கநாயக்க – 48 இலட்சம்
டபிள்யூ.எம்.எப் பொன்சேக்கா – 55 இலட்சம்
சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க (முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஸவின் நீதி ஆலோசகர்) 90 இ ட்சம்
எலிக் அளுவிஹாரே – 22 இலட்சம்
ரஞ்சித் அளுவிஹாரே – 8.6 இலட்சம்
ராஜித சேனாரத்ன – 100 இலட்சம்
கெஹெலிய ரம்புக்வெல்ல – 110 இலட்சம்
எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்தன – 112 இலட்சம்
ரஞ்சித் சொய்ஸா – 188 இலட்சம்
தி.மு ஜயரத்ன – 300 இலட்சம்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆண்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்வது 60 வீதம் அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டியுள்ளது. டிசம்பர் 13ஆம் திகதி நிலவரப்படி...

முன்பள்ளி பராமரிப்பாளர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறியை ஒழுங்குபடுத்த புதிய திட்டம்

கல்வியின் புதிய மாற்றங்களுடன் மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் கற்பனைத்திறன் கொண்ட பிள்ளைகளை உருவாக்குவதற்காக, முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி...

‘எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்’

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கூட்டு பலத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று...